நண்பா நண்பா நீ சிந்தித்து பயணம் செய் வாழ்கையில்
காதல் தோல்வியா கலங்கிட வேண்டாம்
இத்தனைகோடியில்
இவள் ஒருத்திய உலகம்
பெற்றவள் தவிர
மற்றவள் யாவரும்
மறுபடியும் பிறப்பால்
கவிதை இரா -ராஜேந்திரன்
நன்றி நன்றி
Rajenderan perambalur
சிங்கார சென்னை, வந்தாரை
வாழவைக்கும் தமிழ் நாடு, India
என்னைப் பற்றி நானே சொன்னால்
அது நன்றாக இருக்காது, என்னைப்
பற்றி நீங்கள் சொன்னால் அது
சரியாக இருக்காது .... மனித
வாழ்க்கையின் முதல் நாள்...
நாம் மட்டும் ஆழ, நம்மை சுற்றி
இருப்பவர்கள் சிரித்து மகிழ்ந்தார்கள்
!!! இது உலக இயல்பு ... எல்லோர்
வாழ்விலும் நிகழ்வது .... நீ பத்தோடு
பதினொன்றா ??? முன்னோடியாக
வாழ்ந்துவிடு ... அப்போது தான்
வாழ்வின் அந்த கடைசி நிமிடத்தில்,
நம்மை சுற்றி இருப்பவர்கள் நமக்காக
சில கண்ணீர் துளிகளை சிந்துவார்கள் .
... அந்த கண்ணீர் துளிகள் தான் நீ வாழ்ந்த
வாழ்க்கையின் வரலாறு !!!! மனிதனாக
பிற; மனிதனாக வாழ் ; மனிதனாக
மறைந்துப்போ .... கடிதம் போட
No comments:
Post a Comment